Monthly Archives: February 2016

பூர்ணாவின் இரண்டு கவிதைகள்


பூர்ணாவின் இரண்டு கவிதைகள் கனவு இதழ் எண் 81 பிப்ரவரி இறுதியில் கையில் கிடைத்தது. முதல் கவிதை “ரத்தமும் சதையுமான சொல்” அதன் சில பகுதிகள் இவை: “சொற்கள் ஒவ்வொன்றும் துண்டாடப் படும் போதெல்லாம் சிந்தும் ஒவ்வொரு ரத்தத் துளியிலும் எண்ணிலடங்கா சொற்கள் உயிர்தெழுகின்றன” “நெடுஞ்சாலையில் இன்றொரு சொல் கையில் கண்களுக்குப் புலப்படாத அதி நவீன … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

அம்மாவின்?


அம்மாவின்? சத்யானந்தன்     அம்மாவே ஆசான் அந்த ஓவியன் முதலில் தன்னை வயிற்றில் சுமந்த நிலை   பின்னர் கையில் பாலாடை   அடுத்து அமுதூட்டும் கிண்ணத்துடன்   கையில் கரண்டியும் அருகில் அடுப்பும்   பேரனைச் சுமக்கும் நடுவயது தாண்டிய கைகள்   அம்மாவை ஓவியமாய் காலங்கள் தோறும் தீட்டி வைத்தான்   … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

தனது கிராமத்துக்கு நூலகம் பெற்றுத்தந்த சிறுமி


தனது கிராமத்துக்கு நூலகம் பெற்றுத்தந்த சிறுமி திருச்சியை அடுத்த கொள்ளப்பாடி என்னும் கிராமத்தில் நூலகம் இருந்ததே மக்களுக்கு மறந்து போயிருந்தது. அது மூடியே கிடந்தது. பராமரிப்பு வாசகர் யாரும் இல்லை. தனது கிராமத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் வந்த போது அவரை சந்திக்க அவரது வாகனம் அருகே காத்திருந்து 15 வயது சிறுமி செம்பருத்தி தனது கிராமத்தில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

அப்சல் குரு – ஜேஎன்யூ விவகாரம் – தினமணியில் இருதரப்புக் கட்டுரைகள்


அப்சல் குரு – ஜேஎன்யூ விவகாரம் – தினமணியில் இருதரப்புக் கட்டுரைகள் ஜேஎன்யூ விவகாரம் ஊடகங்களுக்கு நல்ல​ தீனியாக​ அமைந்தது. தினமணி அங்கு நடக்கும் அரசியலில் ஒரு தரப்பை பழ​ நெடுமாறன் மற்றும் மறு தரப்பை இரா.சோமசுந்தரம் பிரதிபலிக்கும் இரு கட்டுரைகளை வெளியிட்டு ஊடக​ தர்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. கருத்துச் சுதந்திரத்துடன் கூரிய சிந்தனையுடன் மாணவர்கள் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , | Leave a comment

சார்வாகனின் சிறுகதை “கனவுக் கதை”


சார்வாகனின் சிறுகதை “கனவுக் கதை” சார்வாகன் பற்றிய அறிமுகமே இல்லாதிருந்தேன். சென்றமாதம் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கட்டுரைகள் வந்த போது அவருடைய படைப்புக்களை வாசிக்கவில்லையே என்னும் வருத்தம் ஏற்பட்டது. காலச்சுவடு அவருக்கான அஞ்சலியுடன் அவரது சிறுகதையையும் பிப்ரவரி 2016 இதழில் வெளியிட்டிருக்கிறார்கள்.  அஞ்சலிகளுக்கு இது ஒரு மாதிரியாக இருக்கும். அஞ்சலி செலுத்தும் போது கூட ஒரு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

குழந்தைகளுக்கு இருசக்கர​ வாகனம் ஓட்டத் தருவது ஆபத்து


குழந்தைகளுக்கு இருசக்கர​ வாகனம் ஓட்டத் தருவது ஆபத்து சமீபத்தில் இரு பதின்வயது சிறுவர்கள் உயிரிழந்தது அவர்கள் இரு சக்கர​ வாகனம் ஓட்டும் போது விபத்தில். பத்து வயது நிரம்பாத​ குழந்தைகளுக்கு இரு சக்கர​ வாகனத்தைக் கொடுத்து அவர்கள் ஓட்டுவதைப் பெருமையுடன் பார்க்கும் பெற்றோர் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதற்கும் உயிரைப் பணயம் வைத்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சூரிய​ மின்சக்திக்கு நடைமுறை சாத்தியமான​ ஒரு யோசனை


சூரிய​ மின்சக்திக்கு நடைமுறை சாத்தியமான​ ஒரு யோசனை தனிமனிதனோ அரசோ சூரிய​ வெப்பத்தில் இருந்து மின்சாரம் என்பது, எடுப்பது அமைப்பது மற்றும் பராமரிப்பதில் உள்ள​ கணிசமான​ முதலீட்டால் தான் இன்னும் வெகு தூரக்கனவாகவே இருக்கிறது. இளங்கோ என்னும் வழக்கறிஞர் தினமணி கட்டுரையில், சேமித் து வைத்துப் பயன்படுத் துவது ஒவ்வொரு வீட்டுக்கும் செலவு அதிகமாகும் ஒன்று, … Continue reading

Posted in நாலடியார் | Tagged | Leave a comment

ஆட்டோ ஓட்டுனரின் மனித​ நேயம் – தினமணி கட்டுரை


ஆட்டோ ஓட்டுனரின் மனித​ நேயம் – தினமணி கட்டுரை மேற்கு வங்க​ மாநிலத்தைச் சேர்ந்த​ ஒருவருக்காக​ வட​ சென்னை ஆட்டோ ஓட்டுனர் தம் ஆட்டோவையே அடமானம் வைத்து அவரது இதய​ அறுவை சிகிச்சைக்கு நிதி கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றிய​ செய்தி ஊடகங்களில் வந்தது. இப்படி சில​ நிகழ்வுகள் மனித​ நேயம் வெளிப்படும் அரிய​ தருணங்களை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

பனிச்சரிவில் வீரர்கள் உயிர் நீக்காதிருக்க​ -தமிழ் ஹிந்து தலையங்கம்


பனிச்சரிவில் வீரர்கள் உயிர் நீக்காதிருக்க​ -தமிழ் ஹிந்து தலையங்கம் நாடு முழுவதுமே உறைபனியில் உயிர் நீத்த​ ராணுவ​ வீரர்களுக்காக​ சோகம் இருக்கிறது. உண்மையில் அவர்கள் உயிர் வாழும் காலத் திலேயே அவர்களது பணி பல​ ஆபத் துக்களாலானது. சிறு கவனக் குறைவும் பனியில் உடலின் ஒரு பகுதியையே காவு வாங்கி விடும். ஒரு கோப்பை தேனீர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

காக்கைக்குப் பிடிபட்டது


காக்கைக்குப் பிடிபட்டது சத்யானந்தன் தடிமனான புத்தகங்களில் தான் இருக்கின்றன எல்லாத் தத்துவங்களும் கோட்பாடுகளும் அவற்றைப் படித்தவர்கள் அனேகமாய் எனக்கு அது பிடிபடாது என்பதாகவே காட்டினார்கள் வெகு சிலர் கருணையுடன் சில சரடுகளை இவை எளியவை என்றும் தந்தார்கள் ஆனால் அவை சங்கிலிகளாய் ஒரு கண்ணியில் நுழைந்து சிக்கினேன் அடுத்தது என்னை நுழையவே விடவில்லை லேசாயிருப்பது தினசரி … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment