Monthly Archives: November 2018

‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை


‘மீ டூ’ ஆண் படைப்பாளிகளிடமிருந்து இது வரைக் கடுமையான விமர்சனத்தையே கண்டது. நான் இது வரை எதிர் வினை ஆற்றவில்லை. பரபரப்புக்காகவோ அல்லது என் தரப்பு தென்பட வேண்டும் என்றோ கட்டாயம் எதுவும் இல்லை. தேவைப் பட்டால் செய்வேன். சரி, ரவி சுப்ரமணியம் தடம் நவம்பர் 2018ல் எழுதி இருக்கும் கவிதைக்கு வருவோம். ‘ஊமை வலி … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

சத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’


குவிகம் சந்திப்பில் நான் மிகவும் ரசித்தது சத்யஜித் ரேயின் ‘Two ’ என்னும் குறும் படம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவர் வசனமே இல்லாமல், ஆழ்ந்த பொருள் கொண்ட ஒரு படத்தைத் தந்திருக்கிறார். வர்க்கப் போராட்டம் மற்றும் ஆதிக்கக் கையின் அழிவுச் சிந்தனை இரண்டுமே தெள்ளத் தெளிவாகப் பன்னிரண்டு நிமிடப் படத்தில் வந்திருக்கிறது. தன்னைக் கலைஞர்கள் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி


இன்று குவியம் அமைப்பின் கூடுதலில் கலந்து கட்டிப் பல குறும் படங்கள் காணக் கிடைத்தன. அவற்றுள் கம்பளிப் பூச்சி ‘மீ டூ’ பற்றிய சரியான புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்லும். யூ டியூப்பில் அதற்கான இணைப்பு  —–இது. (புகைப் படம் நன்றி; யூடியூப்)

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment