Monthly Archives: April 2017

உலகின் அழகிய 13 நீர்வீழ்ச்சிகள் – வாட்ஸ் அப் காணொளி


பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , | Leave a comment

ஓடையிலிருந்து வெளிவர குட்டியானையின் போராட்டம் – வாட்ஸ் அப் காணொளி


ஓடையிலிருந்து வெளிவர குட்டியானையின் போராட்டம் – வாட்ஸ் அப் காணொளி ஒரு குட்டி யானை ஓர் ஆழமான ஓடைக்குள் விழுந்து மேலே வராத தத்தளிக்கிறது. ஒரு பெரிய யானை வந்து லாகவமாக அதை மேலே ஏற்றி விடுகிறது. இந்தக் காணொளியில் நாம் இரண்டு யானைகளும் பதட்டமில்லாமல் அந்தச் சவாலை எதிர் கொள்வதைக் காண்கிறோம். காட்டில் இது … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

இனம் கடந்த நேயம் – வாட்ஸ் அப் காணொளி


இனம் கடந்த நேயம் – வாட்ஸ் அப் காணொளி ஒரு பூனையைக் காப்பாற்ற ஒரு நாய் எடுக்கும் முயற்சிகள், அதன் பரிவு மற்றும் சமயோசிதம் மிகவும் நெகிழ வைப்பவை. பிறர் துயரில் இருக்கும் போது மனிதருக்குள் இந்த நேயம் கிளர்ந்தெழுந்தால் உலகம் அழகிய ஒன்றாய் ஆகும். பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி .

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

பெண்களின் பாதுகாப்புக்குத் தமிழகக் காவல்துறையின் உதவி


பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

மலையாளக் கவிதைகள் – காலச்சுவடு ஏப்ரல் 2017


மலையாளக் கவிதைகள் – காலச்சுவடு ஏப்ரல் 2017 வி.எம்.கிரிஜா, பி. என். கோபாலகிருஷ்ணன், சிந்து கே.வி, உமா ராஜீவ் ,பிரமோத் .கே.எம், சந்தியா என் .பி ஆகிய சமகால மலையாளக் கவிஞர்களின் கவிதைகளின் மொழி பெயர்ப்பு நமக்கு ஏப்ரல் 2017 காலச்சுவடு இதழில் வாசிக்கக் கிடைக்கிறது. அவற்றுக்கான இணைப்பு ——————— இது. எந்த ஒரு நவீனப் படைப்பும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

காந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள்


காந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள் 1917ல் காந்தியடிகள் பீகாரின் சம்பாரன் மாவட்டத்தில் விவசாயிகளுக்காகப் போராடினார். அவுரிச் சாயம் பயிரிட வேண்டும் என விவசாயிகள் கட்டாயப் படுத்தப்பட்டு அவர்கள் துயரத்தின் விளிம்பில் தத்தளித்த காலம் அது. ராஜ் குமார் சுக்லா என்னும் விவசாயி காந்தியடிகளை விடாப்பிடியாக சந்தித்து பிகார் வரும் படி வேண்ட, பிறகே … Continue reading

Posted in காந்தியடிகள், தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

வாயில்லா ஜீவன்களின் பரிவு – வாட்ஸ் அப் காணொளி


வாயில்லா ஜீவன்களின் பரிவு – வாட்ஸ் அப் காணொளி இது போன்ற காணொளிகள் புதிதல்ல. இருப்பினும் வெவ்வேறு இனமானவை நாயும் பூனையும். ஒரு நாய் பூனை ஒரு பள்ளத்திலிருந்து வெளி வரும் வரை எத்தனை முனைப்பு , என்னென்ன உத்திகள் காட்டுகிறது. மனித இனம் தன் இனத்தின் மீது கூட இதைக் காட்டுவதே இல்லை. பகிர்ந்த … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , | Leave a comment

கவண் திரைப்படம் – ஊடக தர்மத்தை நினைவூட்டும் வணிக சினிமா


கவண் திரைப்படம் – ஊடக தர்மத்தை நினைவூட்டும் வணிக சினிமா முதலில் ‘பத்திரிக்கை தர்மம்’  (Journalism ethics) என்ற அறம் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. தொலைக்காட்சி , வலைத்தளங்கள் மற்றும் சினிமா ஆகிய ஊடகங்கள் வந்த பின் ‘ஊடக தர்மம்’ (Media ethics) என்னும் விழுமியம் பேச்சளவில் இருக்கிறது. 1976 வரை ஊடகம் அரசின் கடுமையான … Continue reading

Posted in சினிமா விமர்சனம்., Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

மருத்துவ சேவை வணிகமானது குறித்து ஜெயமோகன் பதிவு


மருத்துவ சேவை வணிகமானது குறித்து ஜெயமோகன் பதிவு ‘நீயா நானா’ என விஜய் டிவி நடத்தும் உரையாடலில் மருத்துவரின் வணிக நோக்கு குறித்து வந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. ஆனால் சுமார் ஒரு வருடம் முன்பு இது போன்ற உரையாடலை நான் பார்த்ததாக நினைவு. ஜெயமோகனின் பதிவுக்கான இணைப்பு ————- இது. ஜெயமோகன் குறிப்பாக ஒன்றை … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged , , , | Leave a comment

மேற்கத்தியப் பெண்ணின் பார்வையில் இந்தியாவின் சிறப்புகள் -வாட்ஸ் அப் காணொளி


மேற்கத்தியப் பெண்ணின் பார்வையில் இந்தியாவின் சிறப்புகள் -வாட்ஸ் அப் காணொளி வாட்ஸ் அப் காணொளியில் ஒரு ஆங்கிலேயப் பெண் ஐரோப்பாவுடன் இந்தியாவை ஒப்பிடுகிறார். மக்களின் வாழ்க்கை எளிய ஆனால் வசதியான ஒன்றாய் இருக்கிறது எனவும், பயணிகளுக்கு ஏற்ற இடம் இந்தியா என்றும் அவர் தரும் பேட்டி கண்டிப்பாக நமக்கு மகிழ்ச்சி தரும். மறுபக்கம் நாம் சுற்றுலாவுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment