Monthly Archives: December 2019

தேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்


தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருதுகள் 2019 விழா 29.12.2019 தேனீயில் நடைபெற்றது. அதன் நிறுவனர் விசாகன், பொதுச்  செயலாளர் அம்பிகா மற்றும் தலைவர் ரகு ஆகியோர் இதை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. பேசிய அனைவரின் குரலும் குடியுரிமை சட்டத்துக்குக் கடும் கண்டனத்தை எதிரொலித்தது. ஜன நாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தி என்ன … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

சோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது


சூல் நாவலுக்காக சோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப் படுகிறது. அவரது எழுத்துக்கள் விளிம்பு நிலை மக்கள் மற்றும் தலித்துக்களின் வாழ்க்கைப் போரை யதார்த்தமாய் சித்தரிப்பவை. அவரை நான் டெல்லியில் வைத்து ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

Posted in Uncategorized | Leave a comment

எனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்


Posted in நாவல் | Tagged , , , , , , , , | Comments Off on எனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்

மாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி


சிங்கப்பூரின் மாயா இலக்கிய வட்ட சந்திப்பில் எழுத்தாளர் வித்யா எனது சிறுகதைத் தொகுதி ’தோல்பை’யின் முதல் கதையான வாள் சிறுகதையை விமர்சித்துள்ளார். அவருக்கும் அமைப்புக்கும் என் நன்றி. காணொளிக்கான இணைப்பு மேலே உள்ளது.

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , , | Leave a comment

சாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்


சாதனம் என்னும் என்னுடைய சிறுகதை பதாகை இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு என் நன்றி. கதைக்கான இணைப்பு ————- இது.

Posted in சிறுகதை | Tagged , , , , | Leave a comment