Monthly Archives: August 2017

சென்னை – 500 ஆண்டுகள் – காணொளி 


பகிர்ந்த நண்பருக்கு நன்றி 

Posted in Uncategorized | 2 Comments

தடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை


தடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை ” காமிய தேசத்தில் ஒரு நாள் ” என்னும் ஆதவனின் சிறுகதை மிகவும் வித்தியாசமானது. அது ஒரு அறிவியல் புனைவு என்றே நாம் சொல்லி விடலாம். ஆனால் அறிவியல் குறைவு. சமகால அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை  அங்கதத்துடன்  நம் முன் பகிர்வது … Continue reading

Posted in தனிக் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

வள்ளலார் பற்றி பிரபஞ்சன்


வள்ளலார் பற்றி பிரபஞ்சன் தமிழ் ஹிந்துவில் வள்ளலார் பற்றிய பிரபஞ்சனின் கட்டுரைக்கான இணைப்பு —————————–இது. சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் வழி செக்கு மாட்டு போல உழல்வதைத் தாண்டி, தேடலோ சிந்தனையோ தேவையில்லை என்பதே வைதீக மதம் எனப்படுவது. இது மாதங்கள் மற்றும் வரிசையான மடாதிபதிகள் வழி ஒரு பாரம்பரியத்தைத் தக்க வைப்பதைத் தாண்டி ஆன்மிகம் என்னும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

விநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை


விநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை இது என்ன பதிவு என உங்களுக்குத் தோன்றினால், அநேகமாக சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி பற்றிய மேம்போக்கான புரிதல் மட்டுமே உள்ளது என்றே கருதுவேன். திருவான்மியூர் பெசன்ட் நகர் இரண்டிலுமே நரிக்குறவர் என்னும் நாடோடிகள் குப்பை பொறுக்குவோராய் மட்டுமே காணப்பட்டவர்கள். பெசன்ட் நகரில் அவர்களது நடைபாதைக் கடை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

கவனம் பெறாத பி யு சித்ரா என்னும் தடகள வீராங்கனையின் சாதனை


2017க்கான ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றார் பி.யு.சித்ரா . பாலக்காட்டைச் சேர்ந்தவர். எனக்கு அது வாட்ஸ் அப் வழி ஒரு நண்பர் பகிர்ந்த பின்பே தெரிய வந்தது. கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டின் வீரரும் அநேகமாக கவனம் பெறாமற் போகிறார். அவரை நாம் அங்கீகரிக்காத போது , அவருக்கும் அவரது பயிற்சியாளருக்கும் நாம் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | 1 Comment

புத்தரும் பிச்சைக்காரனும் – ஆன்மீகக் கதை – காணொளி


பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி .

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

வந்தே மாதரம் பாடல் – அரிய குரலும் காணொளியும்


பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

70


Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

போராடி வென்றவர்களின் மன உறுதி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி -காணொளி


பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

‘Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை


‘Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை என் வயது மற்றும் ரசனைக்கு, தொலைக்காட்சியில் கூட ‘நெர்வ் ‘ ஆங்கிலப்படத்தை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 14 மணி நேரம் (சிக்கன இருக்கை) பயணத்தை அமெரிக்காவில் இருந்து நாம் செய்யும் போது ஒரு படமாவது பார்த்துத்தான் தீர வேண்டும். அப்படித்தான் நான் இந்தப் படத்தைப் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , | 1 Comment