Monthly Archives: August 2016

களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’


களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’ ஆகஸ்ட் 2016 காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’ யதார்த்தக் கதைக்குள் பல அடுக்குகளைக் காட்டும் நல்ல முயற்சியாயமைந்திருக்கிறது.   சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பற்றி மிகையில்லாமல் சாளரங்களைத் திறக்கும் படைப்புக்கள் மிகக் குறைவு. நமக்கு அவர்களது வாழ்க்கைப் போராட்டம், குடும்பத்துக்குள்ளே வருமான அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள், உள்ளீடற்ற வெறுமை ஆகியவை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

புதுமைப் பித்தன் கதைகளில் சென்னை -தினமலர்


புதுமைப் பித்தன் கதைகளில் சென்னை -தினமலர் தினமலரில் அரசு என்னும் பேராசிரியர் புதுமைப்பித்தனின் கவந்தனும் காமனும், விநாயக சதுர்த்தி, ஒருநாள் கழிந்தது, அபிநவ ஸ்நாப், மகா மசானம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஆகிய ஆறு கதைகளைக் கூறலாம். அவற்றில் கவந்தனும் காமனும், மகா மசானம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஆகிய கதைகளை மேற்கோள் காட்டி ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

‘வாடகைத் தாய்’ நெறிமுறைச் சட்டம் பற்றி தினமணி


‘வாடகைத் தாய்’ நெறிமுறைச் சட்டம் பற்றி தினமணி வாடகைத் தாய் நெறிமுறைச் சட்டம் பற்றி தினமணி விரிவான ஒரு தலையங்கம் தந்திருக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர் ஏன் நம் நாட்டின் ஒரு வாடகைத் தாயை அணுகக் கூடாது என்னும் கேள்வியை எழுப்புகிறது. மத்திய அரசு ஏன் இப்படி ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்னும் கேள்வி … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

படைப்பாளிகளின் அகால​ மரணம் குறித்து சாருநிவேதிதா


படைப்பாளிகளின் அகால மரணம் குறித்து சாருநிவேதிதா ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் பல எழுத்தாளர்களிடம் ‘ஏன் தமிழ்ப் படைப்பாளிகள் பலர் அகால மரணம் அடைந்தார்கள் என்னும் கேள்வியை எழுப்ப அதற்குச் சாரு நிவேதிதாவின் பதில் கீழே: Writer Charu Nivedita sees more practical underpinnings to the situation. He says the lack … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் – கரோலி டகாஸ் – காணொளி


தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் – கரோலி டகாஸ் – காணொளி ஹங்கேரி நாட்டின் கரோலி டகாஸ் வாழ்க்கையில் நம்பிக்கையும் விடா முயற்சியும் சாதனைக்கு வழிவகுக்கும் என்பதற்கான​ ஆகச்சிறந்த​ முன்னுதாரணம். சிறந்த​ துப்பாக்கி சுடும் திறமையுள்ள​ இவர் ராணுவத் தில் பயிற்சியின் போது நிகழ்ந்த​ விபத்தில் வலது கையை இழந்தது மட்டுமல் லாமல் அடுத்தடுத் து ஒலிம்பிக் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

ரசித்த​ கருத்துப் படம் – தமிழ் ஹிந்து சென்னை விமான​ நிலையம் பற்றி


(image courtesy:tamil.thehindu.com)

Posted in Uncategorized | Tagged | Leave a comment

ஒலிம்பிக்கில் நமக்கு ஏன் இந்த​ அவமானம்?- தினமணி தலையங்கம்


\ ஒலிம்பிக்கில் நமக்கு ஏன் இந்த அவமானம்?- தினமணி தலையங்கம் நமது விளையாட்டு வீரர்களுடன் சென்ற அரசு தரப்புக் குழுவினர்களின் நடவடிக்கை எப்படி இருந்தது? -அவர்கள் ரியோவில் பல சமயம் இல்லை- என்னும் கசப்பான உண்மைகளை முன் வைத் துக் கூர்மையாகவும் காரமாகவும் உள் ள தினமணி தலையங்கத் துக்கான இணைப்பு ———-இது. இதில் குறிப்பிட … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு


பதிவுகள் இணைய இதழில்  ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்துன் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்:   கறுத்த கழுகின் இறகென இருள் சிறகை அகல விரித்திருக்குமிரவில் ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில் ரட்சகனின் மந்திரங்கள் விசிறி கிராமத்தை உசுப்பும்   சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல் ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள் குருதிச் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

சரியான திசையில் தமிழகக் கல்வித் துறை


சரியான திசையில் தமிழகக் கல்வித் துறை அரசாங்கத்தைப் பாராட்டும் வாய்ப்புக்கள் நமக்கு அரியதாகவே கிடைக்கும். சரியான திசையில் அரசு செயற்படும் போது அதனால் மகிழ்ச்சி பன்மடங்காகிறது. அதுவும் மத்திய அரசும் மாநில அரசும் ஒரே புள்ளியில் கல்வியில் ஒரு பணியை மேற்கொள்வது அபூர்வமான நல்ல செய்தி. “ராஷ்ட்ரீய அவிஷ்கார் அபியான்” என்னும் மத்திய அரசின் திட்டத்தின் … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

சிந்து இளைஞர்களுக்கு நல்ல​ முன்னுதாரணம்


சிந்து இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணம் சிந்து ‘ஷட்டில் காக் ‘ விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதிக்க விரும்பும் எல்லா இளைஞருக்கும், குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கும் நல்ல உதாரணமாகிறார். சிறந்த ‘கோச்’ எனப்படும் ஆசான்கள் மற்றும் குடும்பத்தின் நல்லாதரவும் அரசியல் இல்லாத அரசு ஊக்குவிப்பும் இருக்கும் பட்சத் தில் நிறையவே இந்திய இளைஞர்கள் சாதிப்பார்கள். சாட்சி, … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment