Category Archives: காந்தியடிகள்

காந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள்


காந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள் 1917ல் காந்தியடிகள் பீகாரின் சம்பாரன் மாவட்டத்தில் விவசாயிகளுக்காகப் போராடினார். அவுரிச் சாயம் பயிரிட வேண்டும் என விவசாயிகள் கட்டாயப் படுத்தப்பட்டு அவர்கள் துயரத்தின் விளிம்பில் தத்தளித்த காலம் அது. ராஜ் குமார் சுக்லா என்னும் விவசாயி காந்தியடிகளை விடாப்பிடியாக சந்தித்து பிகார் வரும் படி வேண்ட, பிறகே … Continue reading

Posted in காந்தியடிகள், தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

கடவுளுக்கு மதமில்லை


கடவுளுக்கு மதமில்லை இன்று மானுடத்தைக் காரிருள் போல் சூழ்ந்து வரும் மதவெறி மற்றும் சகிப்பின்மை இவையே முன்னெப்போதையும் விட காந்தியடிகளின் வழிகாட்டுதலை நமக்கு நினைவுபடுத்துகின்றன, அவரது பொன்மொழிகளில் மதச்சகிப்புத்தன்மை பற்றிய சில இவை: நாம் எல்லோருமே கடவுளின் குழந்தைகள்.. அவ்வாறிருக்க வேறு ஒரு பெயருள்ள கடவுளை வணங்குகிறார் என்னும் ஒரே காரணத்துக்காக மக்கள் எப்படி தம்முடைய … Continue reading

Posted in அஞ்சலி, காந்தியடிகள் | Tagged , | Leave a comment

விடுதலைக்கு காந்தியடிகள் கதராடையை ஏன் மையமாக்கினார்?- எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை


விடுதலைக்கு காந்தியடிகள் கதராடையை ஏன் மையமாக்கினார்?- எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை 8.10.2015 தமிழ் ஹிந்து இதழில் ‘வீடில்லாப் புத்தகங்கள்’ என்னும் தமது பத்தியில் எஸ்.ராமகிருஷ்ணன் ‘க்ளோதிங் ஃபார் லிபரேஷன்’ என்னும் நூலைப் பற்றி எழுதியிருக்கிறார். பீட்டர் கன்ஸால்வஸ் ஆங்கிலத்தில் எழுதிய​ நூலின் தமிழ் வடிவம் “காந்தியின் ஆடை தந்த​ விடுதலை” என்னும் விகடன் பதிப்பாக​ வந்திருக்கிறது. கதர் … Continue reading

Posted in அஞ்சலி, காந்தியடிகள் | Tagged , , , | Leave a comment