Category Archives: பயணக் கட்டுரை

சார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -1


நாம் எந்த நாட்டில் இருந்தாலும் வீடு மாற்றுவது என்பது நமக்கு சவாலான ஒன்றே. நாம் வீடுகளுக்குள்ளும் மின்னணு சாதனங்களிலும் மற்றும் நமது ஓய்விலும் வேறு எதையுமே செய்ய இயலாதவர்களே. எனவே நாம் வீடு மாற்றும் போது கிட்டத்தட்ட ஒரு வாரமாவது நமது வழக்கமான பணிகள் மற்றும் ஓய்வு இரண்டையுமே விட்டுக் கொடுக்கிறோம். இந்தியாவிலும் நாம் இந்த … Continue reading

Posted in காணொளி, தொடர் கட்டுரை, பயணக் கட்டுரை | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா -Yosimite National Park


கலிபோர்னியா- Yosimite National Park கலிபோர்னியாவின் மிகவும் பரந்தது. ஒரு வாரம் தேவைப்படும் அது முழுவதையும் ஒருவர் பார்த்து ரசிக்க. நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள் , நீரோடைகள் மற்றும் பனி உறை மலைப்பகுதிகள் யாவும் உடையது. சைக்கிளையும் தமது வாகனத்தில் எடுத்து வந்து சுற்றிப் பார்க்கலாம். அல்லது இலவசமாக அந்தப் பூங்கா முழுவதும் சுற்றும் பேருந்தைப் பயன்படுத்தலாம். … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , | Leave a comment

கலிபோர்னியா – கடற்கரைச் சுற்றுலா -3


பெய்ஃபர் பீச் எனப்படும் கடற்கரைக்கு மிக மிக அருகில், அதாவது ஐம்பது அடி அருகே சென்றாலும் நமக்கு அங்கே கடல் இருப்பதே தெரியாது. மலை அந்த அளவு மறைத்திருக்கும். அதன் மணல் பிங்க் எனப்படும் வெளிர் சென்னிறமுள்ளது. அதன் கடற்கரையில் நாம் காணும் காட்சிகள் மிகவும் மனதைக் கொள்ளைக் கொள்பவை. சன்னிவேல் நகரில் இருந்து சுமார் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா – சான் பிரான்சிஸ்கோவின் Golden Gate Park


கலிபோர்னியா – சான் பிரான்சிஸ்கோவின் Golden Gate Park Golden Gate Park என்னும் பாலம் பசிபிக் கடலில் சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பக்க எல்லையாக அமைவது. ஆனால் என்னும் இந்தப் பூங்கா அதற்கு அருகே இல்லை. இது அவ்வளவு நெருக்கமாக வளர்ந்த வனத்தின் ஒரு பகுதியும் அல்ல. இரண்டு விஷயங்கள் இங்கே மிகவும் ரசிக்கும் படி … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – மின்சாரக் கார்களுக்கு ஆதரவு


மில்பிரே என்னும் நகரில் உள்ள நூலகத்துக்கு வெளியே இருக்கும் கார் நிறுத்துமிடத்தில் மின்சாரக் கார்கள், எரிசக்தியை மின்கலத்தில் ஏற்றிக் கொள்ள வசதியாக இதை வைத்திருக்கிறார்கள். பல மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளும் உண்டு. ஆனால் இவை அரசின் கொள்கையின் அடையாளம். தனியார் அல்லது பொது மக்கள் மின்சாரக் கார் அதிகம் பயன்படுத்துவதில்லை. தனியார் வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா – கடற்கரைச் சுற்றுலா -2


சலீனாஸில் உள்ள ஒரு வட இந்திய உணவகத்தின் புகைப் படங்கள் இவை. இந்தியரின் எண்ணிக்கை சலீனாஸ் போன்ற சிறு நகரங்களில் மிகவும் குறைவே. ஆனாலும் பெரிதும் அங்கே உண்ண வருவோர் அமெரிக்கர், மெக்சிகோ மற்றும் சீன வம்சாவளியினர்.

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – கடற்கரைச் சுற்றுலா -1


கலிபோர்னியாவின் வளைகுடாப் பகுதியே பே ஏரியா என அழைக்கப் படுகிறது. சான் பிரான்ஸிஸ்கோ, மலை, கடல், காடு என எல்லா வளங்களும் ஒன்றாகப் பெற்றது. (ஆனால் அதன் பிரச்சனை அங்கே ஆயிரக்கணக்கில் நகரெங்கும் சுற்றி வரும் வீடற்றோரும், மன நிலை பிறழ்ந்தோரும்). சன்னிவேல், சாக்ரமாண்டோ போன்ற பல பகுதிகள் வன வளம் மிகுந்தவை. ஆனால் கடலில் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

கலிபோர்னியா – Home Depot- கட்டுமானப் பொருட்களின் பிரம்மாண்ட அங்காடி


கலிபோர்னியா –  Home Depot கட்டுமானப் பொருட்களின் பிரம்மாண்ட அங்காடி ‘ஹோம் டிப்போ’ என்னும் பிரம்மாண்டமான வன் பொருள் அங்காடி, அதாவது கருவிகள் மற்றும் வீடு கட்டுமானப் பொருட்கள், வீடு மாற்றும் போது தேவையான அட்டைப் பெட்டிகள் இவை கிடைக்கும் இடமே ‘ஹோம் டிப்போ’. பல ஆயிரம் சதுர அடிப் பரப்பில் இது ஒவ்வொரு நகரிலும் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

கலிபோர்னியா – சான்பிரான்சிஸ்கோ- Civic Center சில புகைப்படங்கள்


  கலிபோர்னியா – சான்பிரான்சிஸ்கோ- Civic Center சில புகைப்படங்கள் Civic Center என்னும் BART ரயில் நிலையம் அருகே உள்ள ஆசியக் கலைக் காட்சியகம், சிட்டி ஹால், யுனைடட் நேஷன்ஸ் பிளாசா மற்றும் சான் பிரான்சிஸ்கோ நூலகம் ஆகியவற்றின் புகைப்படங்கள். இவை அந்த நூலகம் மிகவும் பெரியது. நல்ல பல நூல்களும், உலகின் பல … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment