Monthly Archives: March 2019

கவிஞர் நிர்மலாவின் இரண்டு கவிதைகள்


கவிஞர் நிர்மலாவின் இரண்டு கவிதைகள் பத்து வருடம் முன்னர் எழுதிய இரண்டு கவிதைகள் இன்று என்னால் மிகவும் கூர்மை, பெண்மையின் குமுறல் மற்றும் வீச்சுக்காக வாசிக்கப் பட்டு விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன. ஏற்கனவே நான் பல முறை குறிப்பிட்டது போல நான் பெண் எழுத்துக்களை ஒரு தனித்த படைப்புத் தடம் ஆகக் காண்கிறவன். பெண்மையின் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Comments Off on கவிஞர் நிர்மலாவின் இரண்டு கவிதைகள்

தடம் இதழில் பெருந்தேவியின் பிரமிக்க வைக்கும் கவிதை


தடம் இதழில் பெருந்தேவியின் பிரமிக்க வைக்கும் கவிதை கவிதையின் சாத்தியங்கள் என்ன? அதன் வீச்சு எத்தகையது? ஒரு சிறு கதை அல்லது குறு நாவலில் சொல்ல முடியாமல் நழுவுவதை ஒரு நூறு சொற்கள் கொண்ட கவிதையில் பதிவு செய்தல் சாத்தியமா? கவிதை வாசிக்காமல் கவிதை பற்றிய நுண்ணுணர்வு இல்லாத தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பான்மையினர் மற்றும் வளரும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

இலங்கை அகதிகளின் மன அழுத்தத்தை நுட்பமாகக் கூறும் காலச்சுவடு சிறுகதை


இலங்கை அகதிகளின் மன அழுத்தத்தை நுட்பமாகக் கூறும் காலச்சுவடு சிறுகதை காலச்சுவடு பிப்ரவரி 2019 இதழில் தொ.பத்தினாதனின் ‘கதையல்ல’ என்னும் சிறுகதை மிகவும் நுட்பமாகப் புனையப் பட்டிருப்பதால் என்னை மிகவும் கவர்ந்தது. இலங்கையிலிருந்து ஒரு குடும்பம் (கிறித்துவர்) தமிழ் நாட்டு அகதிகள் முகாமில் தங்கி இருக்கிறார்கள். ஒரு மூதாட்டி அவரது கணவர், நடுவயதைக் கடக்கும் நிலையில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , | Leave a comment