Monthly Archives: January 2019

தடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’


தடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’ ஜனவரி 2019 தடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’ வெளியாகி இருக்கிறது. கவிஞர் புனைகதையும் எழுதுவது குறைவே. குட்டி ரேவதியின் கவிதைகளை நிறையவே வாசித்திருக்கிறேன். ஆனால் கதைகளை அல்ல. எனவே நான் அவரது கவிதைகளில் காணும் எழுத்தையே இதில் தேடினேன் ஆனால் பெண்ணியவாதம் பேசும் கதை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

பரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு


பரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு திரைப்படம் என்னும் ஊடகம் பல சாத்தியமின்மைகள் அல்லது பலவீனங்கள் கொண்டது. அதற்கு நிவர்த்தி போல மக்களின் ஆக விருப்பமான ஒரு ஊடகம் அது. இந்தத் திரைப்படம் தமிழ் இளைஞர்கள் மீது, குறிப்பாக தலித் இளைஞர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தினால் அது இதன் மிகப் பெரிய வெற்றியாக … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , | Leave a comment

காலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி


2019 சென்னை புத்தகக் கண்காட்சியில், காலச்சுவடு வெளியீடான என் சிறுகதைத் தொகுதி தாடங்கம் அவர்களது அரங்கு எண்கள் 187, 188, 255 & 256ல் கிடைக்கும். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | Leave a comment