Monthly Archives: December 2016

இங்கிதம் கிலோ என்ன விலை ?-10 என்னை மிகவும் பாதித்த உளவியல் விளக்கம்


இங்கிதம் கிலோ என்ன விலை ?-10 என்னை மிகவும் பாதித்த உளவியல் விளக்கம் “மக்கள் நாம் அவர்களிடம் பேசியதை மறக்கலாம். அல்லது பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். ஆனால் நாம் அவர்களை எப்படி நடத்தினோம் என்பது அவர்கள் மனதில் அமைப் பதிந்திருக்கும் . அதுவே அவர்கள் மனதில் நம்மைப் பற்றிய பிம்பமாய் நிற்கும் ” இதைப் படித்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

இங்கிதம் கிலோ என்ன விலை ? – 9


இங்கிதம் கிலோ என்ன விலை ? – 9 தனி மனிதன் ஒருவருக்கு இங்கிதக் குறைவால் ஏற்படும் இழப்புக்கள் தாற்காலிகமானதும் – நீண்டநாள் அடிப்படையிலானதும் இரண்டுமே. ஒரு நல்ல உபயோகிப்பாளரை இழக்கும் வியாபாரிக்கோ அல்லது ஊர் சுற்றிய நண்பனை இழந்த இளைஞனுக்கோ அது தற்காலிகமாய் முடிந்து வேறு ஓன்று அமைய அது தீர்ந்து விடலாம். அதாவது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

இங்கிதம் கிலோ என்ன விலை -8 ?


இங்கிதம் கிலோ என்ன விலை -8 ? நேற்று ஏழாம் பகுதி எழுதிக் கொண்டிருக்கும் போதே இரண்டு தாக்குதல்கள். என் மனைவியின் தோழி தன் மகளுடன் வந்தவர் கிளம்ப வேண்டாம் என முடிவெடுத்துப் பேசிக் கொண்டே போனார். உடல் நலம் தேறாத நிலையில் உள்ள மனைவியின் இரவு உணவும் என் சவால் தானே ? வந்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

இங்கிதம் கிலோ என்ன விலை ? – 7


இங்கிதம் கிலோ என்ன விலை ? – 7 இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் இங்கிதம் இல்லை என்றே கூறி விடலாம். அநேகமாக நாசூக்கும் சொரணையும் அதிகம் உள்ளவர்கள் இணையம் மற்றும் சமூக வலைத் தளங்களை விட்டு ஒதுங்கி விடுவதே ஒரே வழி. சமூக வலைத் தளம் என்பவற்றில் நான் முகநூலையும் சேர்த்துக்கொள்கிறேன். இந்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , | Leave a comment

இங்கிதம் கிலோ என்ன விலை ? -6


இங்கிதம் கிலோ என்ன விலை ? -6 முதலில் நாம் தொலைபேசி இங்கிதம் பற்றி பகிர்வோம். பிறகு இணையம் பற்றி. ௨௦௦௦களுக்குப் பின் நிகழ்ந்த தொலைத்தொடர்புப் புரட்சி இன்று யார் கையிலும் கைப்பேசியைக் கொடுத்து விட்டது. படிப்பு, பின்னணி, வயது அல்லது அந்தஸ்து பேதமில்லாமல் சில இங்கிதக் குறைவுகள் உண்டு . அவை கீழே : … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

இங்கிதம் கிலோ என்ன விலை? – 5


  இங்கிதம் கிலோ என்ன விலை ? – 5 ‘குடும்பம் என்னும் அமைப்பு முழுவதுமான வரம்- அதில் குறை எதுவும் இல்லை ‘ என்னும் கருத்தை வலியுறுத்தி திரைப்படங்கள் , புதினங்கள், தினசரி பதிவுகள் எண்ணில் அடங்கா. மிகைப்படுத்தப்பட்டவை அனைத்தும். குழந்தைப்பருவத்தில் குடும்பம் அருமையான வெளி. ஒரு செடி துளிர் விடும் வரை, மேலும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

இங்கிதம் கிலோ என்ன விலை ? -4


இங்கிதம் கிலோ என்ன விலை ? -4 பொது இடங்கள் ஆக்கிரமிப்புக்கு என்றே ஏற்படுத்தப்பட்டவை என்பது நமது புரிதல். பெரிய குழுமமான வணிக நிறுவனங்கள் , சிறிய வியாபாரிகள் யாரானாலும் முதலில் ஆக்கிரமிக்க விரும்புவது பாதசாரிகள் நடை பாதை அதாவது நடை மேடை. எந்த வணிக வீதியிலும் மக்கள் நடக்க நடுவீதியைத் தவிர வேறு எதுவும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | 1 Comment

வார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள்


வார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள் முல்லைவனம் ‘Green Kalam Movement ‘ என்னும் அமைப்பில் நடிகர் விவேக் உடன் இணைந்து செயற்படுகிறார். மரங்களை நடுவது மற்றும் கேட்போருக்கு வழங்குவது இந்த அமைப்பின் பணி. ‘ Tree Bank of India ‘ என்னும் அமைப்பை அவர் தமது அமைப்பாக நடத்தி வருபவர். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

இங்கிதம் கிலோ என்ன விலை ? -3


இங்கிதம் கிலோ என்ன விலை ? -3 இங்கிதக் குறைவு ஒரு நடைமுறையாக வேரூன்றி இருப்பது அரசு அலுவலகங்களில். அதன் தீவிரம் மட்டும் வேறுபடலாம். ஆனால் சில பொதுவான அட்டகாசங்களை நாம் கீழ் காண்போம் : ஆண் பேதமற்ற சில நடவடிக்கைகள் : 1 . காலையில் பணி இடத்து மைய இடத்தில் நின்ற படி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment

இங்கிதம் கிலோ என்ன விலை ? -2


இங்கிதம் கிலோ என்ன விலை ? -2 பொது இடங்களில் நாம் இங்கிதம் குறைவை அதிகம் கவனிக்கக் காரணம் அது பலரை ஒரே சமயத்தில் பாதிக்கும் அடாவடித்தனம் நம்மை பாதிப்பதே. பயணத்தில் அதிகமான இங்கிதக் குறைவான நடவடிக்கைகளை நாம் காண்கிறோம். கீழே சில உதாரணங்கள் : 1 பேருந்து சாளரம் வழி துப்புவது. இது மின்ரயிலில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment