Monthly Archives: October 2019

ஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்


ஹெரால்ட் ப்ளூம் பற்றி எனக்கு அவருக்கான விரிவான அஞ்சலியை எழுதிய போகன் சங்கர் வாயிலாகத் தான் தெரிகிறது என்பது மிகவும் வருத்தமே. அவர் பிரதிகள், ஆளுமைகள், விமர்சனங்களில் கருத்தியல்களின் பாதிப்புகள் என அனைத்தையும் ஆழ்ந்து நோக்கி எழுதியவர் என்பதை அறிகிறேன். அவரது நூல்களை வாசிக்க இது பெரிய உந்துதல். தமிழினி இணையத்தில் போகனின் இந்தக் கட்டுரை … Continue reading

Posted in அஞ்சலி, விமர்சனம் | Tagged , , | Leave a comment

யுவன் கருத்தரங்க உரைகள் காணொளிகள்


நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி 19.10.19 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் இளைஞர்களின் உரைகள் மிகவும் ஆழ்ந்த வாசிப்பும் விரிவான இலக்கியப் பார்வையும் கொண்டவை. இவற்றைப் பகிர்ந்த ஜெயமோகனுக்கு நன்றி. அந்த உரைகள் கொண்ட ஜெயமோகன் பதிவுக்கான இணைப்பு ——————————– இது.

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , | Leave a comment

கேரளத்தின் அழகு


Posted in காணொளி, பசுமை | Tagged , , | Leave a comment

மரத்தின் அருமை பற்றி கலாம்


Posted in காணொளி, பசுமை | Tagged , , , | Leave a comment

யுவன் கருத்தரங்க ஜெயமோகன் உரை யூ ட்யூப் காணொளி


19.10.19 மதுரையில் சிற்றில் அமைப்பு ஒழுங்கு செய்த யுவன் கருத்தரங்கில் ஜெயமோகன் ஆற்றிய உரையின் யூ ட்யூப் இணைப்பு——————– இது.

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

யுவன் படைப்புகளுடன் ஒரு பகல்


19.10.2019 மதுரையில் அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து சிற்றில் என்னும் இளைஞர் அமைப்பு நடத்திய கருத்தரங்கம் மிகவும் பயனுள்ள இனிய பொழுதைத் தந்தது. செப்டம்பரில் அவருடைய வீட்டில் நான் யுவனை முதன் முதலாக சந்தித்தேன். கவிஞராய் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தமிழ்ச்சூழலில் இயங்கும் ஒரு ஆளுமை எனக்கு வணக்கத்துக்குரிய பேராளுமை. தவிரவும் யுவனின் கவிதைகளைப் பல ஆண்டுகளாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

தாடங்கம் நூல் விமர்சனம்


சரவணன் மாணிக்கவாசகம் தமது முகநூலில் தாடங்கம் சிறுகதைத் தொகுதியை விமர்சித்து எழுதியிருக்கிறார். நன்றி. அதற்கான இணைப்பு —இது. அவரும் அவர் தம் நண்பர்களும் தீவிர வாசகர்கள். கண்டிப்பாக முகநூலில் அவரைத் தொடர்க. கணக்கு இல்லாதோர் கீழ்க்காணும் அந்தப் பதிவின் வடிவை வாசிக்கலாம். தாடங்கம் – சத்யானந்தன்: ஆசிரியர் குறிப்பு: கவிஞர். எழுத்தாளர். இருபது ஆண்டுகளுக்கும் மேல் … Continue reading

Posted in காலச்சுவடு, சிறுகதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment