Category Archives: நாலடியார்

எஸ் ராவுக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது


எஸ் ராவுக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது எஸ் ராமகிருஷ்ணன் நவீன தமிழ் இலக்கிய காலத்தில் உலக இலக்கியம் முதல் பல தமிழ்ப் புனைவுகளைக் கவனப் படுத்தியவர். தமது புனைவுகளில் யதார்த்தம் நவீனத்துவம் இரண்டிலும் நல்ல படைப்புக்களைத் தந்தவர். அவருக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது கிடைத்தது . வாழ்த்துக்கள். தினமணியில் விரிவான … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , | Leave a comment

சுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை


சுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை தன்னை யானை தாக்கி உயிருக்குப் போராடிய படி படுக்கையில் இருந்த போது கூட பாரதியார் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியப் பட வைக்கும் தன்மை. அவரது திறமை மிகவும் உச்ச கட்டத்தில் வெளிப்படும் படைப்பு இல்லை இது. அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து அவர் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , | Leave a comment

பதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்?’ தொடர்


பதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்?’ தொடர் ‘காசுக்குப் பிரயோஜனமில்லாத காரியம்’ என்று நிச்சயமாக எந்த ஒருவருமே ஒப்புக் கொள்வார்கள் என்றால் அது கட்டாயமாக பேனா பிடித்து எழுதுவது தான். தமிழ்ச் சூழலில் இது மிகவும் கேவலமான போக்கத்த தனமான கிறுக்கு வேலை என்றே கருதப்படுகிறது. குடும்பத்தினரால் காயப்படுத்தப் படாத எழுத்தாளர் ஆணாயிருந்தால் ஆயிரத்தில் ஒருவர். … Continue reading

Posted in நாலடியார் | Tagged | Leave a comment

நீதிபதியின் கண்ணீர் -தினமணி கட்டுரை


நீதிபதியின் கண்ணீர் -தினமணி கட்டுரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே கண் ணீர் விடுமளவுள்ள நீதித் துறையின் பிரச்சனைகள் கண்டிப்பாக, சமூக விழிப்புணர்வுள்ளவர்கள் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. தினமணியில் ஜோதிர்லதா கிரிஜாவின் கேள்விகள்  எழுப்பப் பட்டிருக்கின்றன. அதற்கான இணைப்பு —————- இது. (image courtesy:costswolds.info)

Posted in நாலடியார் | Tagged | Leave a comment

விவசாயிகளுக்கு உதவ​ சகாயம் ஐஏஎஸ் செய்த​ முயற்சி


விவசாயிகளுக்கு உதவ​ சகாயம் ஐஏஎஸ் செய்த​ முயற்சி விவசாயிகளுக்கு அவர்களே நடத் தும் உணவகம் தொடங்க​ முயற்சி எடுத்து அவர்கள் அதில் நல்ல​ வருவாய் பெற​ தாம் வழி செய்ததையும் பின்னாளில் அவருக்குப் பிறகு வந்தவர்கள் தமக்கு அதில் லாபமில் லை என்று அதை முறியடித் ததையும் சகாயம் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். ஒரு நல் … Continue reading

Posted in நாலடியார் | Tagged | Leave a comment

அப்சல் குரு – ஜேஎன்யூ விவகாரம் – தினமணியில் இருதரப்புக் கட்டுரைகள்


அப்சல் குரு – ஜேஎன்யூ விவகாரம் – தினமணியில் இருதரப்புக் கட்டுரைகள் ஜேஎன்யூ விவகாரம் ஊடகங்களுக்கு நல்ல​ தீனியாக​ அமைந்தது. தினமணி அங்கு நடக்கும் அரசியலில் ஒரு தரப்பை பழ​ நெடுமாறன் மற்றும் மறு தரப்பை இரா.சோமசுந்தரம் பிரதிபலிக்கும் இரு கட்டுரைகளை வெளியிட்டு ஊடக​ தர்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. கருத்துச் சுதந்திரத்துடன் கூரிய சிந்தனையுடன் மாணவர்கள் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , | Leave a comment

சூரிய​ மின்சக்திக்கு நடைமுறை சாத்தியமான​ ஒரு யோசனை


சூரிய​ மின்சக்திக்கு நடைமுறை சாத்தியமான​ ஒரு யோசனை தனிமனிதனோ அரசோ சூரிய​ வெப்பத்தில் இருந்து மின்சாரம் என்பது, எடுப்பது அமைப்பது மற்றும் பராமரிப்பதில் உள்ள​ கணிசமான​ முதலீட்டால் தான் இன்னும் வெகு தூரக்கனவாகவே இருக்கிறது. இளங்கோ என்னும் வழக்கறிஞர் தினமணி கட்டுரையில், சேமித் து வைத்துப் பயன்படுத் துவது ஒவ்வொரு வீட்டுக்கும் செலவு அதிகமாகும் ஒன்று, … Continue reading

Posted in நாலடியார் | Tagged | Leave a comment

தமிழின் ஐம்பதாண்டுகால நாடகம் அசோகமித்திரன் பார்வையில்


தமிழின் ஐம்பதாண்டுகால நாடகம் அசோகமித்திரன் பார்வையில் தமிழ் ஹிந்துவில் தாம் எழுதி வரும் பத்தியில் அசோக மித்திரன் ஐம்பது ஆண்டுகாலமாய் தமிழ் நாடக மேடை அதாவது 1980களுக்கு முற்பட்ட ஐம்பது ஆண்டு காலகட்டத்தில் தம் பார்வையில் பட்ட தமிழ் நாடக மேடைக் கலைஞர்கள் மற்றும் நாடகங்கள் பற்றிய நினைவை ஒரு ஆய்வுக் கட்டுரையாயில்லாமல் தம் நினைவுகளிலிருந்து … Continue reading

Posted in நாலடியார் | Tagged | Leave a comment

குண்டான​, ஆளுமைத் திறன்களற்ற​ குழந்தைகளை நாம் வளர்க்கிறோமா?


குண்டான​, ஆளுமைத் திறன்களற்ற​ குழந்தைகளை நாம் வளர்க்கிறோமா? சமதர்மன் தினமணி கட்டுரையில் குழந்தை வளர்ப்பு பற்றி விரிவான​ கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் இணைப்பு ———– இது. சமகாலப் பெற்றோர் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மின்னணு சாதனங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பானவையே பெரிதும். குழந்தை வளர்ப்பில் மேலதிக​ கவனமும் எச்சரிக்கையும் தேவை இப்போது. கட்டுரை இதை … Continue reading

Posted in நாலடியார் | Tagged , | Leave a comment

வெள்ளச் சேதத்தில் பணம் பண்ணாதீர் – தினமணி கட்டுரை


வெள்ளச் சேதத்தில் பணம் பண்ணாதீர் – தினமணி கட்டுரை தொலைக்காட்சிகளில் கோபமான கொதிப்பான ஒரு வாக்காளரை, பொதுஜனத்தைக் கண்டிப்பாகக் காண்கிறோம். அரசுகள் மீது அரசு அமைப்புகள் மீது அவர்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றம் நாம் பகிர்ந்து கொள்வதே. தினமணியில் நா.குருசாமி இந்த நேரத்து நெருக்கடிகளை, தட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்க்கும் வணிகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , | Leave a comment