Monthly Archives: June 2018

சார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி


வாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி ‘பொருளிலாருக்கு இவ்வுலகில்லை’ என்பது உண்மைதான். ஒரு கௌரவமான வாழ்க்கைக்குத் தேவையான பொருளை நாம் தேடித்தான் ஆக வேண்டும். ஆனால் அப்படி ஒரு கௌரவம் மற்றும் வருங்காலத்துக்கு ஒரு பாதுகாப்பு என்னுமளவு அதை நிறுத்தவும் நம்மால் இயலவில்லை. எவ்வாறாயினும் வாழ்க்கையின் ரகசியம் பொருள் தேடுவதில் இல்லை. பொருள் அல்லது வசதி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -16


வாழ்க்கையின் ரகசியம் -16   வெற்றிக்கான விலையும் வெற்றி என்னும் தண்டவாளமும் வாழ்க்கையின் ரகசியம் என்பது மனிதன் தன்னலம் மற்றும் தன் துய்ப்பு இவற்றை ஒட்டியே வாழ்வதற்காகப் பிறக்கவில்லை என்பதே. ஆனால் அது ஏன் இத்தனை சிக்கலாக இருக்கிறது? இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டதும் உடனே நம்மால் எதை எதை மாற்ற முடியாது? 1. எந்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -15


தன் பாதையில் தெளிவுள்ளவர்கள் வெற்றி, தோல்வி என்பதை வைத்து ஒரு பயணம் நமக்குத் தந்த ஊக்கம், ஆற்றல், பாடம் மட்டும் உயிர்ப்பான நிமிடங்கள் முடிவாவதில்லை. தன்னை இயக்கிய கனவு தந்த அந்த உயிர்ப்பான தருணங்கள் ஒரு மனிதனை மேலும் ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன. கனவு எப்போது பாதையைத் தெளிவாகக் காட்டும்? எப்போது அது … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -14


வாழ்க்கையின் ரகசியம் -14 செல்வமும் செல்வாக்கும் தோற்கும் இடங்கள் நீண்ட காலத்துக்கு, ஒருவருக்கு இல்லாமல் மானுடத்துக்கு, மனித வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பயன் தரும் எதுவும் பண மதிப்பால் அளந்து விட முடியாததே. மன நிம்மதி, பிறர் நலன் பேணும் பெரு நோக்கு, வாழ்க்கையின் லட்சியம் பற்றிய தேடல், தனது கலை அல்லது இலக்கியப் பணியில் காணும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -13


மனித வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவை உணவு உடை உறையுள் என்று எளிதாகச் சொல்லி விடலாம் இல்லையா? ஆனால் அது அப்படி இல்லை. இவற்றைத் தாண்டித் தான் மனித வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்புகள் விரிகின்றன. கனவின் வீச்சை கனவின் மகத்துவம் புரிந்தவர்கள் உணர்ந்திருந்தார்கள். கனவு இல்லையேல் மாற்றமில்லை. மாற்றமில்லாத வாழ்க்கையில், மேம்படாத வாழ்க்கையில் எந்த சாதனையுமில்லை. கனவுகளே சாதனைகளுக்கு, … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -12


  வாழ்க்கையின் ரகசியம் -12 மனிதக் கூட்டங்களை அல்ல – மனித வாழ்க்கையை பாதித்தவர்கள் அசலான கனவைக் கருக் கொண்டு அதற்காக உழைத்தவர்கள் மனிதர்களை, அதாவது தனி மனிதர் அல்லது கூட்டங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது பின்னால். அல்லது அது நேரடியாக நிகழாமற் கூடப் போயிருக்கலாம். மனித வாழ்க்கை மீது அவர்கள் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். . … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -11


வாழ்க்கையின் ரகசியம் -11 கனவு உலகின் மகத்துவம் உணர்ந்தவர்கள் உலகின் இன்றைய வளம் அல்லது நமது சொத்தாக நாம் பெருமைப் படக் கூடியது என்பது நமது பண்பாடு மற்றும் வளம் பெறப் பாடுபட்டோரின் உதாரண்ங்களே. சுயநலம், உடனடி லாபம் இவை மட்டுமே மனித இனத்தை ஆட்டி வைத்ததே வரலாறு. இன்றும் அது மாறவில்லை. ஆனால் அவற்றை … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment