Monthly Archives: April 2018

வாழ்க்கை லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க 27 அனுபவக் குறிப்புகள்


I am the 7% Must read! This is something we should all read at least once a week!!!!! Make sure you read to the end!!!!!! Written by Regina Brett, 90 years old, of the Plain b Dealer, Cleveland , Ohio … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

மனசாட்சியைத் தட்டும் ஒரு வாட்ஸ் அப் காணொளி


பகிர்ந்த நண்பருக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , , | Leave a comment

அமெரிக்காவிலும் ஜாதி பேதம் செய்கிறோம் நாம் – தேன்மொழி ஆய்வு


அமெரிக்காவிலும் ஜாதி பேதம் செய்கிறோம் நாம் – தேன்மொழி ஆய்வு தேன்மொழி சௌந்தரராஜன் என்னும் இளைஞர் அமெரிக்காவிலும் நாம் ஜாதி பார்க்கிறோம். ஆசிய மக்களிடையே இது இருக்கிறது என்னும் கள ஆய்வு முடிவுகளை ஒட்டி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுத்துள்ளார். அதற்கான இணைப்பு ———————— இது. நான் இதுவரை மூன்று மாதங்களே அமெரிக்காவில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

உயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள்


உயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள் ஸ்ரீவள்ளி ஏப்ரல் 2018 உயிர்மை இதழில் மொத்தம் மூன்று கவிதைகள் எழுதி இருக்கிறார். தமிழ்ச் சூழல் எப்படி என்றால் கவிதைக்குருடாக ஒருவர் இருக்கலாம். அவர் கொண்டாடப்படும் எழுத்தாளர் ஆகவும் இருக்கலாம். ஏனெனில் கண்களை மூடிக் கொண்டு கவிதைக்கு அஸ்தமனம் ஆகி விட்டது என்று நிறுவி விட்டன கிட்டத் தட்ட … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி


  கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி பத்து ஆண்டுகளுக்கும் மேல் போராடிக் கடலூரின் மிகப் பெரிய ஏரியை நெய்வேலி சுரங்க நிறுவனத்தின் பங்களிப்புடன் மீட்ட ககன் தீப் சிங் பேடியின் சாதனை வியக்கத் தக்கது. வாட்ஸ் அப் வம்பு மேடையாக இல்லாமல் இது போன்ற நல்ல விஷயங்களையும் பகிர்கிறது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை


ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை உயிர்மை ஏப்ரல் 2018 இதழில் ஆர். அபிலாஷ் நுட்பமான ஒரு மனத்தத்துவ அலசல் செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். தீவிர எழுத்தாளர்களில் கிரிக்கெட் பற்றி எந்தத் தீண்டாமையும் இல்லாத ஒரு அதிசய மனிதர் அவர். ஆஸ்திரேலியர்கள் பெரிதும் தமது பண்பாட்டு மேன்மை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -4


தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -4 தமது கட்டுரையில் கோபால் ராஜாராம் மூன்று முக்கிய வரலாற்று நிகழ்வுகளைத் தமிழர் வரலாற்றில் முக்கியமானதாகக் காண்கிறார். 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் , 2009- முள்ளி வாய்க்கால் யுத்தம், 2017- ஜல்லிக்கட்டுப் போராட்டம். ஹிந்தி எதிரிப்பு இந்த தேசிய உணர்வு முதலில் வெளிப்பட்ட … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

இளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை


இளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை நகர்ப்புற மற்றும் மேல் ஜாதி மாணவர்களே கல்வியிலும் மற்றும் புதிய சிந்தனை தேவைப்படும் துறைகளிலும் மிளிர்வார்கள் என்னும் ஒரு தவறான நம்பிக்கை மக்கள் மனதில் இருப்பது மட்டுமல்ல. பல உள்ளூர்க் கட்சிகள் முனையாமல் சுளுவாகப் படிக்க மட்டுமே நீங்கள் லாயக்கு என்னும் தொனியில் மாணவர்களை மனச் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -3


தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -3 கருணாகரனின் தமிழர் என்ற அடையாளம் – ஈழ நோக்கு என்னும் கட்டுரை நான் வாசித்த கட்டுரைகள் பலவற்றுள் தனித்து நிற்பது. மிகுந்த முதிர்ச்சியும் நுட்பமுமாய்த் தன் கருத்தை நேரடியாகவும் பூடகமாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார் கருணாகரன். கட்டுரையின் முதல் வரியே சான்று. ‘உண்மை, யதார்த்தம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2


தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2 ஆர்.பாலகிருஷ்ணனின் கட்டுரை மிகவும் செறிவாக நிறைய ஆதாரங்களோடு எழுதப் பட்டது. சிந்து சமவெளி நாகரிகம் தமிழரின் நாகரித்திலிருந்து அன்னியமானது அல்ல. அங்கே உள்ள பல இடங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் என அவர் பதிவு செய்கிறார். இன்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் குஜராத்தில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , | Leave a comment