Monthly Archives: June 2017

கலிபோர்னியா – என் புகைப்படங்கள் -6


  கலிபோர்னியா – என் புகைப்படங்கள் -6 சன்னிவேலுக்கு அடுத்து வரும் ஸ்டான் ஹோசே என்னும் இடத்தினுள் அஹாயா என்னும் விளையாட்டு அரங்கமும் , உள்நாட்டு விமான நிலையமும் அடுத்தடுத்து இருக்கின்றன. ஸ்டான் ஹோசே மற்றும் ஓஹியோ குழுக்களுக்கு இடையான ஒரு கால் பந்து போட்டியைக் காண இயன்றது.

Posted in காணொளி | Tagged , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 5


  மியூர் காடுகள் ‘கோல்டன் கேட் ‘ பாலத்தை ஒட்டிய வனப்பகுதியின் ஒரு பகுதி. திருவண்ணாமைலை உயரமிருக்கும் இதன் வனப்பகுதியின் மலைப்பகுதி மிகவும் செங்குத்தானது. ஒரு பெரு நகர் அருகில் இவ்வளவு பசுமை என்பது அரிய அதிர்ஷ்டம்.

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 4


கீழே உள்ள வரைபடம் ‘கோல்டன் பிரிட்ஜ் ‘ எனப்படும்  பாலம் , சான் பிரான்சிஸ்கோவின் கடல் உள்புகுந்த பகுதியைத் தாண்டி நிலப்பகுதிகளை எப்படி இணைக்கிறது என்று காட்டும். 80 வயதாகும் ‘கோல்டன் கேட் ‘ என்னும் தொங்கு பாலம் வயதில் மற்ற தொங்கு பாலங்களை விட மூத்தது. ஒரு ஜோடி ராட்சத இரும்புக் கம்பங்கள் இரு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா – என் புகைப்படங்கள் -3


சான் பிரான்ஸிஸ்கோ பெருநகரம். பெரிய பெரிய கட்டிடங்கள் சுற்றுலாப் பயணிகள் என சுறுசுறுப்பாய் இருக்கும் நகரம். டிராம் மற்றும் பிற வண்டிகள் ஒன்றாகப் போவது கல்கத்தாவில் மட்டுமே நாம் காண்பது. இங்கே அது எனக்கு மிகவும் கவர்வதாய் இருந்தது.

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா- என் புகைப்படங்கள் – 2


கலிபோர்னியாவில் நான் இருப்பது சன்னிவேல் என்னும் சிறு நகரம். பெரிதும் இந்தியர் வாழும் இப்பகுதியில் இந்தியப் பொருட்களுக்கான கடைகள், மற்றும் உணவகங்களைக் காணலாம். சங்கீதா மற்றும் கோமள விலாஸ் புகைப்படங்கள் இவை.

Posted in காணொளி | Tagged , | Leave a comment

கலிபோர்னியா – என் புகைப் படங்கள் -1


ஹாங்க் காங் விமான நிலையத்தில் ஐந்து மணி நேரம் இடைவெளி உண்டு என்ற போது அலுப்பாயிருந்தது . ஆனால் காலைக் கடன்கள் மற்றும் ஒரு காபி மற்றும் பாதுகாப்புச் சோதனை இவற்றிற்கே அந்த ஐந்து மணி நேரம் சரியாயிருந்தது. ‘ஸ்டார் பக்ஸ்’ கடையை முதன் முதலில் ஹாங்க் காங் விமான நிலையத்தில் தான் நான் பயன் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

ரசித்த ‘வாட்ஸ் அப்’ புகைப்படம்


Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

உண்மையான அன்பு எது ? வாட்ஸ் அப் காணொளி


 

Posted in காணொளி | Tagged , , , , , , , , | Leave a comment

யானையின் அனுமதி பெற்று வீட்டுக்குத் திரும்பும் பாகன் – வாட்ஸ் அப் காணொளி


Posted in காணொளி | Tagged , | Leave a comment

தண்டவாளமில்லாத ரயில் – சீனாவின் சாதனைக் கண்டுபிடிப்பு- வாட்ஸ் அப் காணொளி


Posted in காணொளி | Tagged , , , | Leave a comment