Category Archives: விமர்சனம்

மதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்


எனது குதிரை ஏறும் காதல் கவிதைத் தொகுதி, கைப்பைக்குள் கமண்டலம் கவிதைத் தொகுதி மற்றும் புது பஸ்டாண்ட் நாவல் மூன்றையும் விமர்சித்து எழுத்தாளர் மதுமிதா இரண்டு காணொளிகளை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். புதுபஸ்டாண்ட் குதிரை ஏறும் காதல் கைப்பைக்குள் கமண்டலம்

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , , , | Leave a comment

தாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்


‘வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல்குழு தமிழ் இலக்கியத்துக்குத் தேவையான ஒரு அரிய பணியை செய்து வருகிறார்கள். நூல்களை வாசித்து விமர்சிக்கும் பணியே அது. பத்தாண்டு முன்னால் வெங்கட் சுவாமிநாதன் நிறையவே செய்து வந்தவர். அதன் பின்னர் சரவணன் மாணிக்கவாசகம் ஒரு அசுர வாசகர். கடுமையாய் வாசித்துக் கொண்டே இருப்பார். வாசித்தவற்றை விமர்சிப்பார். அவரும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

புது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை


வாசகர் மணிகண்டன் தமது வலைத்தளத்தில் புது  பஸ்டாண்ட் நாவலுக்கான மதிப்புரையை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். மதிப்புரைக்கான இணைப்பு ————————————— இது.

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

உயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை


உயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை ‘எதிர்புரட்சியின் காலம்: இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகள்’ என்னும் தலைப்பில் ராஜன்குறை கிட்டத்தட்ட உலக வரலாற்றையே ஒரு கட்டுரைக்குள் கொண்டு வரும் அக்கறையுடன் நமக்கு சிந்தனையைத் தூண்டும் பல விஷயங்களை முன்வைக்கிறார். நான்கு பிரம்மாண்ட கட்டுமானங்களின் உடைப்புக்களை அவர் கட்டுரையின் துவங்கு புள்ளியாக வைக்கிறார். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

புது பஸ்டாண்ட் நாவல் -ரகுராம் மதிப்புரை


புது பஸ்டாண்ட் நாவலுக்கு காஞ்சி ரகுராம் எழுதியிருக்கும் மதிப்புரைக்கான இணைப்பு ———–இது. அவரது ஆழந்த வாசிப்பு மற்றும் மதிப்புரைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

கலை இறந்ததா? விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை


கலை இறந்ததா? விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியப் பண்பாடு, மத நம்பிக்கை அடிப்படையிலான ஒழுக்க விதிகள் அனைத்துமே நம் அசல்தன்மையை, ஆழ்மனக் கிடைக்கையை நாம் உணர்ந்தரியத் தடையாகின்றன என்னும் கருத்தை முன் வைத்த சிந்தனையாளர் நீட்சே. “கடவுள் இறந்து விட்டார். நாம் தான் அவரைக் கொன்று விட்டோம்” என்னும் கருத்தை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

ஜெயமோகனின் நவீனத்துவம் vs நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல்


ஜெயமோகனின் நவீனத்துவம் vs  நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல் சமீபத்தில் எழுத்தாளன் அறிவுரைக்கலாமா என்ற தலைப்பில் நவீனத்துவம் பற்றிய இரண்டு கட்டுரைகளை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்புகள் கீழே: எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா? எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா -2? அதன் சாராம்சம் இது தான் ஆழ்மனப் பதிவுகளைச் செய்வதான நவீனத்துவம் விரிந்த … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

தேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்


தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருதுகள் 2019 விழா 29.12.2019 தேனீயில் நடைபெற்றது. அதன் நிறுவனர் விசாகன், பொதுச்  செயலாளர் அம்பிகா மற்றும் தலைவர் ரகு ஆகியோர் இதை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. பேசிய அனைவரின் குரலும் குடியுரிமை சட்டத்துக்குக் கடும் கண்டனத்தை எதிரொலித்தது. ஜன நாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தி என்ன … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

மாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி


சிங்கப்பூரின் மாயா இலக்கிய வட்ட சந்திப்பில் எழுத்தாளர் வித்யா எனது சிறுகதைத் தொகுதி ’தோல்பை’யின் முதல் கதையான வாள் சிறுகதையை விமர்சித்துள்ளார். அவருக்கும் அமைப்புக்கும் என் நன்றி. காணொளிக்கான இணைப்பு மேலே உள்ளது.

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , , | Leave a comment

சரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்


எனக்குப்பிடித்த நூறு நூல்கள்- (ஒரு ஆசிரியருக்கு ஒன்று-மொழிபெயர்ப்பு, கவிதை நூல்கள் இல்லை- தரவரிசை இல்லை-நினைவிலிருந்து. ) 1. மோகமுள்- தி.ஜானகிராமன் 2. அபிதா-லா ச ரா 3. ஜே ஜே சிலகுறிப்புகள்-சுந்தரராமசாமி 4. புதுமைப்பித்தன் கதைகள்- புதுமைப்பித்தன் 5. சிறிது வெளிச்சம்- கு ப ரா 6. மௌனி கதைகள் – மௌனி 7. கு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment