Monthly Archives: December 2017

லஞ்சம் கொடுத்த பணத்தை 1100 எண்ணுக்கு போன் செய்து திரும்பப் பெறலாம்


வழக்கமாக ஒரு ரகசிய காமிராவைப் பேனா வடிவில் எடுத்துக் கொண்டு போய் ஒரு ‘ஸ்டிங்’ ஆபரேஷன் செய்ய வேண்டும். அதை ஒளிபரப்பும் தொலைக்காட்சிக்கு லாபம். லஞ்சப் பணம் என்னவோ போனது போனது தான். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, ‘லஞ்சம் வாங்கினால் 1100க்கு போன் செய்யுங்கள் ; திரும்ப வாங்கித் தருகிறோம் ‘என்கிறார். நமக்கு வேலையும் முடியும். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

கிழக்கு பதிப்பகம் வெளியீடு என் மொழிபெயர்ப்பு நாவல் துறவி


பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  

Posted in நாவல், Uncategorized | Tagged , , | Leave a comment

கிழக்கு பதிப்பகம் வெளியீடு என் நாவல் விக்கிரகம்


பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

Posted in நாவல் | Tagged , , | Leave a comment

கிழக்கு பதிப்பகம் வெளியீடு என் சிறுகதைத் தொகுதி ‘தோல் பை”


பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்    

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

எளிமை, நேர்மை , வறுமை- அரசியலில் அபூர்வப் பண்பாட்டாளர் கக்கன் – ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை


எளிமை, நேர்மை , வறுமை- அரசியலில் அபூர்வப் பண்பாட்டாளர் கக்கன் – ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை அரசியல் தலைவர், அமைச்சர் என்னும் அந்தஸ்துக்களைத் தமது குடும்பம் மற்றும் சொந்த மேல் நிலை அல்லது வசதிகளுக்குப் பயன்படுத்தாமல், நேர்மையுடன் எளிய வாழ்வு வாழ்ந்து மறைந்த கக்கன் தமிழ்நாடு என்றும் பெருமிதத்துடன் வணங்கும் அரிய பண்பாளர். அவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

நவம்பர் & டிசம்பர் 2017ல் என் முக்கிய பதிவுகள்


வாங்க வம்பளப்போம் – ஸ்டாலின் மனம் வைத்தால் வாங்க வம்பளப்போம் – வங்கிகளின் ஸ்திரத்தன்மை வாங்க வம்பளப்போம் – குழி தோண்டும் உரிமை வாங்க வம்பளப்போம் – ஆ – ஆசிரியர் , அ – அவமரியாதை வாங்க வம்பளப்போம் – வண்டி எண் பலகை நவம்பர் இதழில் ‘சிறகுகளின் சொற்கள்’ என்னும் என் பின் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

2017ல் என் முக்கிய பதிவுகள்


2017ல் என் முக்கிய பதிவுகள் : ஜனவரி 2017 பதிவுகள்  பிப்ரவரி 2017ல் வெளியான என் பதிவுகளில் முக்கிமானவற்றுக்கான இணைப்பு  மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள் ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் மே 2017ல் எனது முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள்  ஜூன் 2017ல் என் பதிவுகள் ஜூலை 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged | Leave a comment

கிறிஸ்துவின் மன்னிப்பை நினைவுகூரும் இரு பதிவுகள்


கிறிஸ்துவின் மன்னிப்பை நினைவுகூரும் இரு பதிவுகள் கிறிஸ்துமஸ் நெருங்கும் போது எனக்கு ஏசுபிரானின் மன்னிப்பு பற்றிய உபதேசங்கள் நினைவுக்கு வருகின்றன. தன்னை சிலுவையில் அறைந்தோரை மன்னிக்கக் கோரினார் இறுதியில். ஒரு பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல முயன்ற கூட்டத்திடம் “இதுவரை பாவம் செய்யாதோர் முதல் கல் எறியுங்கள்” என்ற அவரது மன்னிக்கும் மகத்துவம் பழி வாங்கும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

குரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினமணி கட்டுரை


குரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினமணி கட்டுரை மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சிக்கலானது. இரண்டு மொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்களாலேயே அது சாத்தியம். ஆனால் இலக்கியம் ஒன்றில் மட்டுமே இந்த சிக்கல் உண்டு. இலக்கியத்துடன் ஆய்வுக் கட்டுரைகள் அல்லது அரசியல் கட்டுரைகளையும் சேர்க்கலாம். பல சொற்களுக்கு மாற்று மொழியில் மூன்று … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

நதிகளை வணங்கிக் கொல்கிறோமா- ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை


நதிகளை வணங்கிக் கொல்கிறோமா- ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை சஞ்சீவ குமார் ஹிந்து தமிழ் நாளிதழில் நாம் நம்பிக்கைகளில் அடிப்படையில் அமாவாசை போன்ற முக்கியமான நாட்களில் மற்றும் போகி போன்ற பண்டிகைகளில், வினாயக சதுர்த்தி போன்ற வழிபாட்டு முறைகளில் எந்த அளவு நதிகளை மாசு படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிடுகிறார். பவானி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவுகள் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment