Monthly Archives: July 2020

தாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்


‘வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல்குழு தமிழ் இலக்கியத்துக்குத் தேவையான ஒரு அரிய பணியை செய்து வருகிறார்கள். நூல்களை வாசித்து விமர்சிக்கும் பணியே அது. பத்தாண்டு முன்னால் வெங்கட் சுவாமிநாதன் நிறையவே செய்து வந்தவர். அதன் பின்னர் சரவணன் மாணிக்கவாசகம் ஒரு அசுர வாசகர். கடுமையாய் வாசித்துக் கொண்டே இருப்பார். வாசித்தவற்றை விமர்சிப்பார். அவரும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது


நோஷன் பிரஸ் வெளியீடாக ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி அச்சு வடிவில் வெளியானது. அதை ஆன்லைனில் தருவிக்க இணைப்பு —————— இது.

Posted in ராமாயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 Comments

Kindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி


ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி Kindle Amazon ebookஆக வெளியாகி உள்ளது. அதற்கான இணைப்பு —–இது. ஒரு கூரிய எளிய ஆய்வாகவும் மற்றும் பாத்திரங்கள் பற்றிய நுட்பமான புரிதலாகவும் உங்கள் வாசிப்புக்கு. விரைவில் அச்சுப்பிரதி பற்றிய விவரங்கள் தருகிறேன்.

Posted in திண்ணை, ராமாயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

என் ராமாயண ஆய்வு நூல் விரைவில்


ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் எனது (எளிய ஆனால் கூர்மையான) இலக்கிய ஆய்வு நூல் விரைவில் மின்னூல் மற்றும் அச்சில் வர இருக்கிறது. விரைவில் அதன் விவரங்களைப் பகிர்வேன். காவியச் சுவைக்காகவோ பக்திரச அடிப்படையிலோ அன்றி மிகவும் கொண்டாடப் படும் ராமாயண கதாபாத்திரங்களின் முரண்கள் என்ன எனும் ஆய்வே இந்நூல். கம்பராமாயணம், வால்மீகி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

My short story ‘The dead end’


Hi, I am really happy that my story has been approved by the editorial team at StoryMirror and is now published on their platform. Please do read my story and leave your comment, like and rating there. If you like … Continue reading

Posted in Uncategorized | Tagged , | Leave a comment