Monthly Archives: August 2018

சைவ மரபில் ஓர் ஆண்டாள்


    தினமணி நாளிதழின் தொல்லியல் மணி பகுதியில்  தர்மபுரி நடுகற்கள் பற்றிப் பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. சற்று தாமதமாகவே அவர்களது இணைய தளத்தில் படித்தேன். தர்மபுரியில் சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணுக்கு உற்றாரோ அல்லது ஊரோ எந்த மரியாதையும் ஆதரவும் தரவில்லை. அவர் இறுதியில் தம் தலையைத் தந்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

இகேடாவின் 10 பொன் மொழிகள்


Posted in காணொளி | Tagged , , , , , | Leave a comment

அஞ்சலி – கலைஞர் கருணாநிதி


அஞ்சலி – கலைஞர் கருணாநிதி கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகவும் வருத்தமளிப்பது. என் பெற்றோர்கள் இருவருமே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் இருவருக்குமே கலைஞர் கருணாநிதி எடுத்த ஒரு கொள்கை முடிவு திருப்பு முனையாக அமைந்தது. இதை நூறு முறையாவது எனக்கு வெவ்வேறு வயதுகளில் என் அம்மா என்னிடம் சொல்லி இருப்பார். ஜெயமோகன் கலைஞரை ‘அவர் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

ப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை


ப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ வெளி வந்த காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சிலிர்ப்பூட்டும் எழுத்துகளின் வழி மட்டுமே வரலாறு காணப் பட்டது. தமிழரின் பெருமைய் பீற்றிக் கொள்ளும் மற்றும் காதல் மற்றும் வீரத்தில் மெய் மறக்கும் மயக்க மருந்தாகவே அவை இருந்தன. … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , | Leave a comment

காவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்


காவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள் காவிரி பற்றி வெளியான கட்டுரைகளில் இது முக்கியமானது,. அதற்கான இணைப்பு —————————– இது. அனேகமாக சட்ட ரீதியான இழுபறிகளில் இது நிரந்தரமாக ஊசலாடப் போவது என்பது நாம் அறிந்ததே. தென் மேற்குப் பருவ மழை நன்றாகப் பெய்து காவிரியில் தமிழ் நாட்டு அணைகள் நிரம்பும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment