Category Archives: நாட் குறிப்பு

இன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை


இன்று தந்தி தொலைக்காட்சியில் இரு பாம்புகள் இணைவதை இரு பாம்புகளின் ஊடல் என்று தமிழில் முன்வைத்தார்கள். இரு பாம்புகளின் கூடல் என்பதே சரி.  

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

இன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை


நியூஸ் 18 தொலைக்காட்சியில் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டவர் விசு என்று போட்டிருந்தார்கள். சரியானது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர்.

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

இன்றைய தமிழ்ப் பிழை


இன்று கண்ணில் பட்ட தமிழ்ப் பிழை கரோனா தொற்று பற்றிய ஒரு விழிப்புணர்வு காணொளியில் ’இரும்பும் போது’ என்று போட்டிருந்தார்கள். ‘இருமும் போது’ என்பதே சரி.

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

யுவன் படைப்புகளுடன் ஒரு பகல்


19.10.2019 மதுரையில் அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து சிற்றில் என்னும் இளைஞர் அமைப்பு நடத்திய கருத்தரங்கம் மிகவும் பயனுள்ள இனிய பொழுதைத் தந்தது. செப்டம்பரில் அவருடைய வீட்டில் நான் யுவனை முதன் முதலாக சந்தித்தேன். கவிஞராய் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தமிழ்ச்சூழலில் இயங்கும் ஒரு ஆளுமை எனக்கு வணக்கத்துக்குரிய பேராளுமை. தவிரவும் யுவனின் கவிதைகளைப் பல ஆண்டுகளாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி – வாழ்த்துக்கள்


Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்


150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம் ஜபல்பூர் குடும்பம் 150 வயது மரத்தை வெட்டி அந்த இடத்தில் வீட்டைக் கட்டாமல், அதைச் சுற்றியே வீட்டைக் கட்டி இருக்கிறார்கள். வெளியே 46 டிகிரி வெப்பம் தகித்தாலும் உள்ளே 36 டிகிரி வெப்பமே உணர்ப்படுகிறது என்று ஹிந்து நாளிதழின் காணொளியில் பகிர்கிறார்கள். இயற்கையை ஒட்டி வாழும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

கோவையின் சிறுதுளி அமைப்பின் நிலத்தடி நீர் காக்கும் பணி


வாட்ஸ் அப்பில் இதைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. அவர்களது இணையதளத்துக்கான இணைப்பு —————–இது.

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

வெற்றி அமைப்பை மீண்டும் பாராட்டுவோம்


Posted in நாட் குறிப்பு | Leave a comment

வேலி உருவாக்கப் பயன்படும் பனை மட்டை


Posted in நாட் குறிப்பு | Leave a comment

திருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.


வெற்றி அமைப்பின் இந்தச் செய்தியைப் பகிர்ந்த நனை நண்பர்களுக்கு நன்றி. துவங்குகிறது வனத்துக்குள் திருப்பூர் -5 ஒரு லட்சம் மரங்கள் நட்டு இரண்டு வருடம் பராமரிப்பு என்றளவில் துவங்கிய வெற்றி அமைப்பின் திட்டம் வனத்துக்குள் திருப்பூர், முதல் வருடம் 1 லட்சத்து 35 ஆயிரம் என்று இலக்கையும் தாண்டியது, தொடர்ந்து கொடையார்களின் பங்களிப்பும், தன்னார்வலர்களின் ஆர்வமும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment