Monthly Archives: December 2010

எழுத்தும் வாழ்வும்


எழுத்தும் வாழ்வும் ஒன்றாக இருக்க வேண்டும். இது மிகவும் எளிமையான சரியான எதிர்பார்ப்பு. தனது வாழ்க்கையில் தானே நம்பாத ஒன்றை, அல்லது தானே கடைப்பிடிக்காத ஒன்றை ஒரு எழுத்தாளர் எழுதலாமா? கூடாது தான். ஒரு எழுத்தாளரை அணுகிய இன்னோரு எழுத்தாளர் அல்லது நண்பர் அவமதிப்புக்கோ சிறுமைக்கோ ஆளான போது அது வெளியாகி அவரது உண்மையான முகம் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | 1 Comment

மன்னிக்காது


தமிழ் கூறும் நல்லுலகில் கற்றறிந்த பெற்றோரின் வாரிசுகள் மின்னணுப் பயன்பாட்டில் முன்னிலை வகிக்கின்றனர். அடக்க முடியாத பெருமிதத்துடன் பெற்றோர் வரும் நாளில் மகவுகள் கை நிறைய சம்பளம் வாங்கும் சூழலும் உள்ளதே என இறுமாந்து திரிகின்றனர். தமிழ் ஊடகங்கள் மின்னணுவை வணிகரீதியாகப் பயன்படுத்தி சினிமாவும் சில்லறை விவாதங்களும் மட்டுமே அறிந்த ஜந்துக்களாய் தமிழ் மக்களை சிறுமைபடுத்தியது … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

திருப்பு முனை


சீறிலங்கைத் தமிழர் நலத்தில் பங்களிப்புக்குத் தயாராய் பெரும்பான்மைத் தமிழ்மக்களை இந்தியாவில் காண இயலும். இங்கே அரசியலுக்குப் பயன்படும் ஒரு கருவியாய் சீறிலங்கைத் தமிழர் போராட்டம் கடந்த 30 வருடங்களாய் ஆகி விட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சீறிலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் கலை பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு திட்டம் இடப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட … Continue reading

Posted in தனிக் கட்டுரை, Uncategorized | Tagged , , , | Leave a comment

நகல் கனவுகள்


வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளுடன் அறிமுகமும் உரசலும் எனத் தொடங்கி அதன் விடைக்கான தேடல்களுக்கு வாய்ப்பில்லாத கால கட்டம் தொடர்கிறது. முந்தைய தலை முறைகளில் இப்படி ஒரு தேடல் குற்றம் என்றும் அனாவசியம் என்றும் கருதப்பட்டது. இப்போதும் மதமும் மத நூல்களும் முன்னோர்களும் அனைத்தையும் ஆய்ந்து முடித்து விட்டார்கள் என்னும் கருத்து உடையோர் பலர். ஆனால் வாழ்க்கையின் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

வணக்கம்


தமிழ் கூறும் நல்லுலகுடன் இணைய தளத்தில் ஒரு பயணத்தைத் தொடங்குகிறேன். பதிவுகளுடன் நல்லுறவு உருவாகும்.

Posted in Uncategorized | Tagged , , | 1 Comment

Hello world!


Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | Tagged , , | 1 Comment