Category Archives: காணொளி

மதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்


எனது குதிரை ஏறும் காதல் கவிதைத் தொகுதி, கைப்பைக்குள் கமண்டலம் கவிதைத் தொகுதி மற்றும் புது பஸ்டாண்ட் நாவல் மூன்றையும் விமர்சித்து எழுத்தாளர் மதுமிதா இரண்டு காணொளிகளை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். புதுபஸ்டாண்ட் குதிரை ஏறும் காதல் கைப்பைக்குள் கமண்டலம்

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , , , | Leave a comment

புதுபஸ்டாண்ட் நாவல் பற்றிய எனது அறிமுகக் காணொளி


புது பஸ்டாண்ட் நாவல் பற்றி நான் அறிமுகமாய்ச் செய்திருக்கும் ஒரு காணொளி யூடியூபில் காணக் கிடைக்கிறது. அதற்கான இணைப்பு ————————-இது.

Posted in காணொளி, நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

மாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி


சிங்கப்பூரின் மாயா இலக்கிய வட்ட சந்திப்பில் எழுத்தாளர் வித்யா எனது சிறுகதைத் தொகுதி ’தோல்பை’யின் முதல் கதையான வாள் சிறுகதையை விமர்சித்துள்ளார். அவருக்கும் அமைப்புக்கும் என் நன்றி. காணொளிக்கான இணைப்பு மேலே உள்ளது.

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , , | Leave a comment

ஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்


ஷார்ஜா புத்தக் கண்காட்சியில் ஜூரோ டிகிரி பதிப்பாசிரியர் திருமதி காயத்ரியை நல்ல வாசிப்புப் பின்னணி உள்ள ஷார்ஜாவைச் சேர்ந்த திருமதி.ப்ரியா எடுத்துள்ள நேர்காணலுக்கான இணைப்பு ——————————– இது. தமிழுக்குப் பிற மொழி நூல்கள் மற்றும் பிற மொழிகளுக்குத் தமிழ் நூல்கள் என்னும் கனவை காயத்ரி வைத்திருக்கிறார். மிகவும் நல்ல விஷயம். பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரிய பதிப்பகம் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , | Leave a comment

ஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல்


ஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாசிரியர் நம் அனைவருக்கும் பரிச்சயமானவர். எனக்கும் சில வருடங்கள் முன்பு அவருடன் தொடர்பு இருந்தது. இனிமையானவர். இளைஞர். நிறைய சாதிக்கும் ஊக்கம் உள்ளவர். அவருடன் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஜூரோடிகிரி பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ராம்ஜியின் உரையாடல் யூடியூபில் காணக் கிடைத்தது. அதற்கான இணைப்பு —————————– … Continue reading

Posted in காணொளி, Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி


Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

பனை மரத்தில் தூக்கணாங்குருவிக் கூடு


Posted in காணொளி | Tagged , | Leave a comment

யுவன் கருத்தரங்க உரைகள் காணொளிகள்


நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி 19.10.19 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் இளைஞர்களின் உரைகள் மிகவும் ஆழ்ந்த வாசிப்பும் விரிவான இலக்கியப் பார்வையும் கொண்டவை. இவற்றைப் பகிர்ந்த ஜெயமோகனுக்கு நன்றி. அந்த உரைகள் கொண்ட ஜெயமோகன் பதிவுக்கான இணைப்பு ——————————– இது.

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , | Leave a comment

கேரளத்தின் அழகு


Posted in காணொளி, பசுமை | Tagged , , | Leave a comment

மரத்தின் அருமை பற்றி கலாம்


Posted in காணொளி, பசுமை | Tagged , , , | Leave a comment