Monthly Archives: November 2017

மீண்டும் அதே அதிசயம்


மீண்டும் அதே அதிசயம் சுமார் இரண்டு மாதம் கழித்து, என் தோட்டத்தில் வெள்ளை செம்பருத்திச் செடியில் வெளிர் சிவப்புப் பூ பூத்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் எனக்கு. என்னுடைய தெய்வீக சக்தி மற்றும் மகிமையால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கொஞ்சம் வருமானமும் பார்க்கலாமா என்னும் நப்பாசை வேறு. விருப்ப ஓய்வுக்குப் பின் ஒரு நல்ல … Continue reading

Posted in காணொளி | Tagged , | Leave a comment

திருச்சியில் 26 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் தொடரும் ‘அகத்தியர் அன்னதானம்’- காணொளி


திருச்சியில் 26 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் தொடரும் ‘அகத்தியர் அன்னதானம்’- காணொளி கோவிந்தராஜ் என்னும் நல்ல இதயத்தால், 26 ஆண்டுகளுக்கு முன்பு எளிமையாகத் தொடங்கப் பட்ட, பொது மருத்துவமனை நோயாளிகளுக்கு வென்னீர் மற்றும் உணவு வழங்கும் தர்ம காரியத்தை அவரது மகனான ரவீந்திர குமார், குடும்பத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்கிறார்கள் என்பது திருச்சிக்காரனான எனக்கே இந்தக் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி


அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி என் பதின்களில் நான் ஆனந்த விகடன், கல்கி போன்ற வணிக இதழ்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனந்த விகடனில் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் கதைகள் வித்தியாசமானவையாகத் தெரிந்தன. வட்டார வழக்கு மிக்க கதைகள் அவை. 70கள் மற்றும் எண்பதுகளில் ஜெயகாந்தன் உட்பட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் எதிர் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

சென்னை மழை வெள்ளத்துக்கு யார் காரணம்? – விழிப்புணர்வுக் காணொளி


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.  

Posted in காணொளி | Tagged , , , , , | Leave a comment