Tag Archives: transgenders

திருநங்கைக்கு முதன் முறையாக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு


திருநங்கைக்கு முதன் முறையாக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவப் பிரிவில் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாக்கும் அடிப்படையில் ஒரு திருநங்கை காவலாகப் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். தேசிய ஊரக சுகாதார திட்டம் என்னும் நலப்பணிக்குக் கீழே தொகுப்பூதியமாக மாதம் 4000 ரூபாய் அவருக்கு ஊதியமாக வழங்கப் படும். இவர் ஆங்கிலத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

நடிகர் சந்தானத்திற்கு திருநங்கைகள் முக புத்தகம் சார்பாக கண்டனம்


ஏப்ரல் 15 திருநங்கையர் தினம் என்று ஊடகங்களில் பார்த்தேன். பல ஊர்களில், இரயில்களில் அவர்களை நாம் பார்க்கும் போது மனம் மிகவும் கஷ்டப்படத்தான் செய்கிறது. அவர்களை எந்த சமூகமும் மனித நேயக் கண்ணுடன் இதுவரை அணுகவில்லை. திரைப்படங்களில் மிகவும் விபரீதமாக நகைச்சுவைக்கு இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். திருநங்கையரின் ஒரு முகநூல் பதிவை அவர்களது அவல நிலையை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment